கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும்: அமெரிக்க வர்த்தக பிரதிநிதி
கனடாவுடன் எந்த ஒரு வர்த்தக ஒப்பந்தத்திலும் வரிகள் அடங்கும் என அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக பிரதிநிதி தெரிவித்தார். மீள் பேச்சுவார்த்தைக்கு உள்ளாகியுள்ள CUSMA ஒப்பந்தத்திலும் வரி கட்டணங்கள் அடங்கும் எனவும் அமெரிக்க வர்த்தக வர்த்தக...
