தேசியம்

Month : November 2025

செய்திகள்

பொது சேவை ஊழியர்கள் குறைப்புகள் குறைந்த அளவில் இருக்கும்: Steven MacKinnon

Lankathas Pathmanathan
மத்திய அரசின் பொது சேவை ஊழியர்கள் குறைப்புகள் குறைந்த அளவில் இருக்கும் என Liberal அரசாங்கத்தின் அவைத் தலைவர் Steven MacKinnon தெரிவித்தார். மத்திய வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட ஒரு நாளின் பின்னர்...
செய்திகள்

November 21 தமிழீழத் தேசியக் கொடி நாள்: அங்கீகரித்தது Brampton

Lankathas Pathmanathan
November 21 -ஆம் திகதியை தமிழீழத் தேசியக் கொடி நாளாக Brampton நகரம் அங்கீகரித்துள்ளது. இதற்கான சுற்றுநிருபம் Brampton நகர சபையால் புதன்கிழமை (19) வெளியிடப்பட்டது. Brampton நகர முதல்வர் Patrick Brown இந்த...
செய்திகள்

Swedish நிறுவனத்தின் யுத்த விமானங்களில் கனடா ஆர்வம்?

Lankathas Pathmanathan
Swedish நிறுவனமான Saab-பின் Gripen யுத்த விமானங்களில் கனடா ஆர்வம் கொண்டுள்ளது என அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். Sweden Saab நிறுவனத்திடமிருந்து Gripen யுத்த விமானத்தை கொள்வனவு செய்வதில் கனடா ஆர்வம் கொண்டுள்ளது...
செய்திகள்

வரவு செலவுத் திட்ட வாக்களிப்பில் பங்கேற்காததை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
வரவு செலவுத் திட்டம் குறித்த நம்பிக்கை வாக்களிப்பில் Conservative நாடாளுமன்ற உறுப்பினர் Shannon Stubbs பங்கேற்காததை அவரது அலுவலகம் நியாயப்படுத்துகிறது. சிறுபான்மை Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை...
செய்திகள்

அரசு முறைப் பயணமாக கனடாவில் Swedish அரச குடும்பம்

Lankathas Pathmanathan
கனடாவுக்கான மூன்று நாள் அரசு முறைப் பயணமாக Swedish அரச குடும்பத்தினர் செவ்வாய்க்கிழமை (18) Ottawa வந்தடைந்தனர். Sweden-னின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரான மன்னர் King Carl XVI Gustaf,...
செய்திகள்

மாகாண முதல்வர்களை சந்தித்த பிரதமர்

Lankathas Pathmanathan
மாகாண முதல்வர்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை  (17)  நடைபெற்றது. பிரதமருடன் பயனுள்ள சந்திப்பொன்றை நடத்தியதாக New Brunswick முதல்வர் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump...
செய்திகள்

Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு வெற்றி பெற்றது. இந்த வரவு செலவுத் திட்டம் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு திங்கட்கிழமை (17) இரவு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு...
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சிகளிடமிருந்து ஆதரவைத் தேடும் அரசாங்கம்

Lankathas Pathmanathan
வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற Liberal அரசாங்கம் தொடர்ந்து எதிர்க்கட்சிகளிடமிருந்து ஆதரவைத் தேடி வருகிறது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு NDP ஆதரவாக வாக்களித்தால் அதை நிறைவேற்ற முடியும் என்ற நிலை உள்ளது. ஆனாலும்...
செய்திகள்

Liberal அரசாங்கம் தேர்தலுக்குத் தயாராக உள்ளது: அரசாங்க கொறடா

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கம் எப்போதும் தேர்தலுக்குத் தயாராக உள்ளதாக அரசாங்க கொறடா தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தோல்வியடைந்தால் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அரசாங்க கொறடா Mark Gerretsen தெரிவித்தார். பிரதமர் Mark...
செய்திகள்

இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் பலி

Lankathas Pathmanathan
தென்கிழக்கு Ontario-வில் இரண்டு சிறிய விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். சனிக்கிழமை (15) காலை 11 மணியளவில் இரண்டு சிறிய விமானங்கள் வானில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. இதில்...