தேசியம்

Month : November 2025

செய்திகள்

B.C. NDP பிரதிநிதிகள் முதல்வருக்கு ஆதரவாக வாக்களித்தனர்

Lankathas Pathmanathan
British Columbia-வில் NDP மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் முதல்வருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இந்த மாநாட்டில் முதல்வருக்கான தலைமைத்துவ மதிப்பாய்வை எதிர்த்து British Columbia-வின் NDP பிரதிநிதிகள் வாக்களித்தனர்....
செய்திகள்

Quebec மாகாணத்திற்கு சொந்த நாணயம்?

Lankathas Pathmanathan
Quebec மாகாணம் கனடாவில் இருந்து சுதந்திரம் அடைந்தால் பாவணைக்காக அதன் சொந்த நாணயம் இருக்க வேண்டும் என Parti Québécois தலைவர் Paul St-Pierre Plamondon தெரிவித்தார். சனிக்கிழமை (15) நடைபெற்ற தனது கட்சியின்...
செய்திகள்

G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan
தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் Mark Carney கலந்து கொள்ளவுள்ளார். அடுத்த வாரம் தென்னாப்பிரிக்கா பயணமாகும் பிரதமர், Johannesburg நகரில் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். G20...
செய்திகள்

கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான விவாதிக்கவில்லை: அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan
அமெரிக்க வெளியுறவுச் செயலாளருடனான சந்திப்பில் கனடா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கவில்லை என கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார். உலகளாவிய நெருக்கடி குறித்து விவாதிக்க G7 நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் இந்த...
செய்திகள்

Scarborough: வாகன விபத்தில் தமிழ் பெண் மரணம்

Lankathas Pathmanathan
Scarborough-வில் நிகழ்ந்த வாகன விபத்தில் தமிழ் பெண் பலியானார். கடந்த வாரம் புதன்கிழமை (05)  Markham Road & Finch Avenue East சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் 34...
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்பந்திக்கப்படுவார்கள்?

Lankathas Pathmanathan
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்பந்திக்கப்படுவார்களா என்பது குறித்து கூற Conservative கட்சி மறுத்துள்ளது. பிரதமர் Mark Carney அரசின் முதலாவது வரவு செலவு திட்டத்தை நிதி அமைச்சர் François-Philippe...
செய்திகள்

ஆளுநர் நாயகம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

Lankathas Pathmanathan
கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆளுநர் நாயகம் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்து Mary Simon வெள்ளிக்கிழமை (14)  வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக...
செய்திகள்

இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியை சந்தித்தார்

Lankathas Pathmanathan
இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றார். இலங்கைக்கான புதிய கனடிய உயர் ஸ்தானிகராக Isabelle Martin அண்மையில் நியமிக்கப்பட்டார். அவர் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து...
செய்திகள்

கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கோடிட்டுக் காட்டிய CSIS இயக்குனர்

Lankathas Pathmanathan
கனடாவுக்கு எதிரான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS எனப்படும் கனடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் இயக்குனர் கோடிட்டுக் காட்டினார். ரஷ்யா, சீனா, ஈரான், இந்தியா ஆகிய நாடுகளால் ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை CSIS இயக்குனர் Dan...
செய்திகள்

Grey Cup ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை

Lankathas Pathmanathan
Grey Cup எனப்படும் கனடிய Football League இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை  (16) நடைபெறுகிறது. இது 112 ஆவது Grey Cup championship ஆட்டமாகும். இதில் Saskatchewan Roughriders அணி Montreal Alouettes அணியை...