தேசியம்

Month : October 2020

VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 210,000ஐ அண்மிக்கிறது சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta முன்னெடுக்கவுள்ளது. தேவை ஏற்படின் COVID தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் ஒன்றை நடத்தத் தயார் என
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தல்

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தப்பட்டுள்ளது. COVID தொற்றின் பரவலில் மத்தியில்  இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய எடுத்துள்ளது. தனிமைப்படுத்தல்கள் அல்லது கட்டாய சோதனைகள் போன்ற COVID
செய்திகள்

COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan
COVIDக்கான விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்துள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். 100,000 விரைவு சோதனைகள் கனடாவை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார். கிடைக்கப்பட்ட விரைவு சோதனைகள் மாகாணங்களுக்கு
செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது சிறுபான்மை Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
புதன்கிழமை (21) நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சிறுபான்மை Liberal அரசாங்கம் வெற்று பெற்றுள்ளது. ஓரு புதிய நாடாளுமன்ற ஊழல் தடுப்பு குழுவை உருவாக்குவது குறித்த Conservative கட்சியின் முன்மொழிவின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்று பெற்றது சிறுபான்மை Liberal அரசு COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது 206,000க்கும் அதிகமான தொற்றுக்கள் இன்றுடன் பதிவாகின ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான அனுமதி பெற்ற நாடுகளின்
செய்திகள்

Trudeau அரசாங்கம் இன்று வீழ்ச்சியடையலாம்

Lankathas Pathmanathan
Justin Trudeau தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் இன்று (21) வீழ்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன. இன்றுடன் கனடியர்கள் சிறுபான்மை Liberal அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்து ஒரு ஆண்டு நிறைவடைகின்றது. இந்த நிலையில் இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள
செய்திகள்

November 21வரை நீட்டிக்கப்படும் Ontarioவின் அவசர உத்தரவுகள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண அரசாங்கம் COVID-19 அவசர உத்தரவுகளை November மாதம் 21ஆம் திகதி வரை நீட்டிக்கின்றது செவ்வாய்கிழமை (20) ஒரு செய்தி குறிப்பில் Progressive Conservative அரசாங்கம் இந்த முடிவை அறிவித்தது. தொற்றின் பரவலில்
செய்திகள்

தொற்றின் பரவல் காலத்தில் பொது தேர்தலா? எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கட்டும்: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan
COVID தொற்றின் பரவல் காலத்தில் ஒரு பொது தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார் WE அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட Liberal அரசின் சர்ச்சைகளை
செய்திகள்

கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan
கனடாவில் செவ்வாய்கிழமையுடன் (20) 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. நாடளாவிய ரீதியில் செவ்வாய்கிழமை மாத்திரம் மொத்தம் 2,343 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இதுவரையிலான தொற்றுக்களின் மொத்த எண்ணிக்கை 203,688 என பதிவாகியுள்ளது.
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
COVID தொற்றின் மத்தியில் தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார் கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் Ontarioவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க