தேசியம்
செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான  அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தப்பட்டுள்ளது.

COVID தொற்றின் பரவலில் மத்தியில்  இந்த முடிவை ஐரோப்பிய ஒன்றிய எடுத்துள்ளது. தனிமைப்படுத்தல்கள் அல்லது கட்டாய சோதனைகள் போன்ற COVID தொடர்பான கட்டுப்பாடுகள் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தினுள்  பயணிகள் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை (21) நடைபெற்ற  27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த தூதர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க Quebec முடிவு செய்துள்ளது.

Lankathas Pathmanathan

பொது விசாரணை அழைப்பை நிராகரிப்பதில் இணையும் எதிர்கட்சிகள்

கனடிய வேலையற்றோர் விகிதத்தில் மாற்றம் இல்லை

Lankathas Pathmanathan

Leave a Comment