தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை

  • COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 210,000ஐ அண்மிக்கிறது
  • சர்வதேச பயணிகளை COVID தொற்றுக்கு பரிசோதிப்பதற்கான புதிய திட்டம் ஒன்றை Alberta முன்னெடுக்கவுள்ளது.
  • தேவை ஏற்படின் COVID தொற்றுக்கு மத்தியிலும் தேர்தல் ஒன்றை நடத்தத் தயார் என கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்
  • நான்கு மாதங்களில் 143 மில்லியன் டொலர் மதிப்புள்ள சட்டவிரோத கஞ்சா செடிகள் OPPயினால் பறிமுதல்
  • பெண் ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வர்த்தகத்தில் வேலை செய்ய நிர்பந்தித்த தமிழர் ஒருவர் காவல்துறையினரால் கைது

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

ஆறு இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

Saskatchewan சுய-தனிமை தேவைகளிலும் சோதனை விதிகளிலும் மாற்றம்

Lankathas Pathmanathan

பழங்குடியின பெண்களை பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய அரசு தவறி வருகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment