September 11, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 20ஆம் திகதி செவ்வாய்கிழமை

  • COVID தொற்றின் மத்தியில் தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்
  • கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள்
  • Ontarioவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்தது
  • COVID அவசர உத்தரவுகளை Ontario November 21 வரை நீட்டிக்கிறது
  • Ontarioவின் முன்னாள் முதல்வர் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்

Golumbia Group ஆதரவில் கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

15 வயது பாடசாலை மாணவி தீ வைத்து எரிந்த சம்பவம்!

Lankathas Pathmanathan

Ontarioவில் ஒரு வாரத்தில் 62 COVID மரணங்கள் பதிவு

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

Leave a Comment