தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 19 ஆம் திகதி திங்கள்கிழமை

  • கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 200,000ஐ தாண்டியது
  • Nova Scotiaவில் பூர்வீகக் குடிகளுக்கும் வணிக இரால் மீனவர்களுக்கும் இடையிலான தகராறு குறித்த அவசர விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது
  • கனடா அமெரிக்கா எல்லை குறைந்தது November மாதம் 21ஆம் திகதிவரை மூடப்படவுள்ளது
  • Dollaramaவில் விற்பனை செய்யப்பட்ட போலித் தொற்று நீக்கிகள் குறித்து கனடியச் சுகாதாரத் திணைக்களம் எச்சரித்துள்ளது
  • Conservative கட்சி நாட்டை ஒரு தேர்தலின் விளிம்பிற்கு தள்ளுவதாக சிறுபான்மை Liberal அரசாங்கம் குற்றம் சாட்டியது

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

 

Related posts

Ontarioவில் மீண்டும் குறையும் எரிபொருளின் விலை

சில நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களுக்கு கூடுதல் COVID தடுப்பூசி தேவைப்படலாம்!

Gaya Raja

Ontarioவில் கட்டாய ஐந்து நாள் தனிமை விதிகள் நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!