தேசியம்

Month : October 2020

VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 19 ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 200,000ஐ தாண்டியது Nova Scotiaவில் பூர்வீகக் குடிகளுக்கும் வணிக இரால் மீனவர்களுக்கும் இடையிலான தகராறு குறித்த அவசர விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது கனடா அமெரிக்கா எல்லை குறைந்தது November
செய்திகள்

200,000 தொற்றுக்களை அண்மிக்கும் கனடா!

Lankathas Pathmanathan
கனடா 200,000 COVID தொற்றுக்கள் என்ற எண்ணிக்கையை அண்மிக்கின்றது. ஞாயிற்றுக்கிழமை (18) 1,827 புதிய தொற்றுக்கள் கனடாவில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இதுவரையிலான மொத்த தொற்றுக்களில் எண்ணிக்கை 198,151 என பதிவாகியுள்ளது. தொடர்ந்தும் முன்னிலை
செய்திகள்

திங்கள் முதல் இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரும் York பிராந்தியம்

Lankathas Pathmanathan
Ontarioவின் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது . எதிர்வரும் திங்கள்கிழமை (19) முதல் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு நகரும் என Ontario முதல்வர் Doug Ford வெள்ளிக்கிழமை
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
திங்கள்கிழமை முதல் Ontarioவின் York பிராந்தியம் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகரவுள்ளது கனடாவில் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை 195,000ஐ அண்மிக்கின்றது Azerbaijan-Armenia தொடர் மோதலுக்கு அமைதியான தீர்வைக் காணுமாறு கனடிய பிரதமர் அனைத்து
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
191,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் கனடாவில் பதிவு Nova Scotiaவில் மீன்வளத்துறை சர்ச்சையைத் தீர்ப்பதற்கு பிரதமருக்கு அழைப்பு September மாதத்தில் கனடிய வீட்டு விற்பனை 46 சதவீதம் வரை அதிகரிப்பு 31 Belarusian அதிகாரிகளுக்கு
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 14 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டுக்கான வருமான வரிப் பத்திரங்களை தாக்கல் செய்யாத முதியவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை இழக்கும் அபாயம் கனடாவில் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை 190,000ஐ அண்மிக்கிறது Ontarioவில் மேலும் பிராந்தியங்களும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு மாறக்கூடும்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கனடிய செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பமானது கனடாவில் இதுவரை 186,00க்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
செய்திகள்

COVID தொற்று காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் ஆரம்பிக்கின்றன

Lankathas Pathmanathan
COVID பெரும் தொற்றின்  காரணமாக வேலை இழந்த கனடியர்கள் இன்று (திங்கள்) முதல் மத்திய அரசிடமிருந்து புதிய நிதி உதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். Ontarioவிலும் Quebecகிலும் தொடரும் தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் வேலை இழப்புகளும் அதிகரிப்பது
செய்திகள்

COVID-19 காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள வணிக நிறுவனங்களுக்கான உதவிகள் நீடிக்கப்படுகின்றன – Extended supports for businesses impacted by COVID-19

Lankathas Pathmanathan
COVID-19 உலகத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடிய வணிக நிறுவனங்கள், பணியாளர்களைத் தொடர்ந்தும் வேலையில் வைத்திருப்பது, பணப் புழக்கத்தை அதிகரிப்பது, வாடகையைச் செலுத்துவது ஆகியவற்றுக்கு உதவியளிப்பதற்குக் கனடிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தது. எமது பொருளாதாரத்தின்
செய்திகள்

வீட்டில் இருங்கள் – Ontario மாகாண அரசு கோரிக்கை

Lankathas Pathmanathan
இன்று (சனிக்கிழமை) முதல் Toronto, Ottawa, Peel ஆகிய மூன்று பிராந்தியங்களும் குறைந்தது 28 நாட்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலை கட்டுப்பாடுகளுக்கு நகர்கின்றன. நேற்று (வெள்ளிக்கிழமை) Ontarioவில் அதிகளவிலான ஒரு நாள் COVID தொற்றாளர்களின்