தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 15 ஆம் திகதி வியாழக்கிழமை

  • 191,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் கனடாவில் பதிவு
  • Nova Scotiaவில் மீன்வளத்துறை சர்ச்சையைத் தீர்ப்பதற்கு பிரதமருக்கு அழைப்பு
  • September மாதத்தில் கனடிய வீட்டு விற்பனை 46 சதவீதம் வரை அதிகரிப்பு
  • 31 Belarusian அதிகாரிகளுக்கு கனடா பொருளாதாரத் தடை
  • Quebecகில் கட்டுப்பாடுகளுடன் Halloween கொண்டாட அனுமதி

Golumbia Group ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Ontario Liberal தலைமைப் போட்டியில் Mississauga நகர முதல்வர்?

Lankathas Pathmanathan

ஆப்கானியர்கள் தொடர்ந்து கனடாவுக்கு வரவேற்கப்படுவார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment