தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 14 ஆம் திகதி புதன்கிழமை

  • கடந்த ஆண்டுக்கான வருமான வரிப் பத்திரங்களை தாக்கல் செய்யாத முதியவர்கள் அரசாங்கத்தின் உதவிகளை இழக்கும் அபாயம்
  • கனடாவில் COVID தொற்றாளர்களின் எண்ணிக்கை 190,000ஐ அண்மிக்கிறது
  • Ontarioவில் மேலும் பிராந்தியங்களும் மாற்றியமைக்கப்பட்ட இரண்டாம் நிலைக்கு மாறக்கூடும்
  • Atlantic கனடாவுக்கான சேவையை West Jet விமான நிறுவனம் இடைநிறுத்தம்
  • சீனாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடியருக்கு உதவி வழங்க சீனாவுக்கான கனடிய தூதருக்கு அனுமதி

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

கனடா குளிர் காய்ச்சல் தொற்றுக்குள் நுழைகிறது: பொது சுகாதார நிறுவனம்

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Gaya Raja

உடல்நலக் காரணங்களுக்காகவே இரண்டு கனேடியர்களும் விடுவிக்கப்பட்டனர்: சீனா தகவல் 

Gaya Raja

Leave a Comment