தேசியம்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை

  • நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கனடிய செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது
  • பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பமானது
  • கனடாவில் இதுவரை 186,00க்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
  • COVID காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்தன
  • இரண்டு கனடியர்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டை சீனா மறுக்கின்றது

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்

 

Related posts

65 மில்லியன் டொலருக்கான Lotto Max வெற்றிச் சீட்டு Ontarioவில் விற்பனை!

Gaya Raja

Vaughan துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பிரதமர் இரங்கல்!

Lankathas Pathmanathan

கடந்த ஆறு ஆண்டுகளில் மெக்சிகோவில் அதிகமான கனேடியர்கள் கொல்லப்பட்டனர்

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!