Pickering நகரசபைக்கு தமிழர் போட்டி
Pickering நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Ontario மாகாணத்தின் பல்வேறு நகரசபை பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை (01) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தது. பல்வேறு நகரசபை பதவிகளுக்கான தேர்தல் October...
