Woodstock சோதனை நடவடிக்கையில் $1 மில்லியன் பணம் பறிமுதல்
Woodstock வணிக நிறுவனத்தில் காவல்துறையினர் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையில் $1 மில்லியன் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Ontario மாகாணத்தின் Woodstock நகரில் கடந்த மாதம் காவல்துறையினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். போதைப்பொருள் கடத்தல்...
