Hanta தொற்றுடன் Ontario மாகாணத்தில் மூன்றாவது நபர்?
Hantavirus பரவல் காரணமாக Ontario மாகாணத்தில் மூன்றாவது நபர் அடையாளம் காணப்பட்டார். இவர் Peel பிராந்தியத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சர் Sylvia Jones திங்கட்கிழமை (11) உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த மாதம் MV Hondius...
