தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

வீடுகளில் புகுந்து 50-க்கும் மேற்பட்ட ஆடம்பர வாகனங்களைத் திருடிய 4 சிறுவர்கள் கைது!

Lankathas Pathmanathan
Toronto பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ஆடம்பர வாகனங்களை திருடிய வழக்கில் நான்கு சிறுவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. 13 முதல் 17 வயதுக்குட்பட்ட நான்கு சிறுவர்களை York பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது....
செய்திகள்

அமெரிக்காவுக்கு கனடாவின் அதிரடி பதிலடி: அமுலுக்கு வந்தது கூடுதல் வரி!

Lankathas Pathmanathan
அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வரிகள் நடைமுறைக்கு வந்தன. நள்ளிரவு முதல் அமெரிக்கா மீது கனடா விதித்துள்ள $27.6 பில்லியன் பெறுமதியான பொருட்கலுக்கான வரிகள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தன. இது இரு நாட்டு வர்த்தக பதற்றத்தை...
செய்திகள்

வரலாறு காணாத வெப்பம்: கனடாவில் இந்த ஆண்டு குளிர்காலம் இருக்காது?

Lankathas Pathmanathan
கனடாவின் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்திற்கு மாறாக முற்றிலும் வெதுவெதுப்பாக மாறும் என எதிர்வு கூறப்படுகிறது. Pacific பெருங் கடலில் உருவாகியுள்ள வரலாறு காணாத தட்பவெப்ப நிலை மாற்றக் காரணியான Supercharged El Niño...
செய்திகள்

சர்வதேச மேடையில் தமிழ்: TIFF விழாவில் தமிழ் திரைப்படங்கள்

Lankathas Pathmanathan
Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF) இந்த வாரம் ஆரம்பமாகிறது. உலகப் புகழ்பெற்ற 51-வது Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF 2026) September 10 ஆரம்பமாகி 20 வரை நடைபெறவுள்ளது. இந்தத் திரைப்பட...
செய்திகள்

அமெரிக்கத் தேர்தலில் வெடிக்கும் கனடிய வர்த்தகப் போர் விவாதம்!

Lankathas Pathmanathan
கனடா அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் அமெரிக்க வாக்காளர்கள் மத்தியில் மிக முக்கிய தேர்தல் காரணியாக உருவெடுத்துள்ளது. கனடிய இறக்குமதிகள் மீது Donald Trump நிர்வாகம் விதித்துள்ள புதிய வரிகள், வர்த்தகப் போர் ஆகியன...
செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை ஒத்தி வைக்கும் Quebec முதல்வர்?

Lankathas Pathmanathan
Quebec மாகாண முதல்வர் அவசர அமைச்சரவைக் கூட்டத்தை முன்னெடுக்கிறார். தனது தேர்தல் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Québec முதல்வர் Christine Fréchette, அவசரமாக தனது அமைச்சரவைக் கூட்டுகிறார். திங்கட்கிழமை (07) இரவு இந்த...
செய்திகள்

கனடாவின் நாணய மாற்று விகிதத்தை ‘ஏற்றுக்கொள்ள முடியாது’: Donald Trump!

Lankathas Pathmanathan
கனடாவின் நாணய மாற்று விகிதம் ‘ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார். கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான நாணய மாற்று விகிதம் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விமர்சித்துள்ளார். இது...
செய்திகள்

புதிய ஒப்பந்தங்கள் இன்றி வகுப்பறைக்குத் திரும்பும் Ontario ஆசிரியர்கள்

Lankathas Pathmanathan
Ontario ஆசிரியர்கள்  புதிய ஒப்பந்தங்கள் இன்றி வகுப்பறைக்குத் திரும்புகின்றனர். Ontario-வில் உள்ள சுமார் 255,000 ஆசிரியர்கள், கல்வி பணியாளர்கள் கூட்டு ஒப்பந்தங்கள் கடந்த August 31, 2026 அன்றுடன் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தன. மாகாண அரசுக்கும்...
செய்திகள்

Nova Scotia-வில் அவசர நிலை பிரகடனம்; பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரமின்றி தவிப்பு!

Lankathas Pathmanathan
Nova Scotia மாகாணத்தின் Cape Breton பிராந்தியத்தில் வெள்ள நிலைமை மோசமடைந்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Atlantic மாகாணங்களான Nova Scotia, Prince Edward Island ஆகியவற்றின் சில பகுதிகளில் பெய்து வரும்...
செய்திகள்

வர்த்தகப் போருக்கு மத்தியில் பிரம்மாண்ட முயற்சி: $1 டிரில்லியன் திரட்டும் நோக்கில் ‘கனடா முதலீட்டு மாநாடு’!

Lankathas Pathmanathan
கனடிய வரலாற்றிலேயே மிக பிரம்மாண்டமான ‘கனடா முதலீட்டு மாநாட்டை’ (Canada Investment Summit) பிரதமர் Mark Carney நடத்தவுள்ளார். அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் $1...