தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Toronto தேர்தல்: சொத்து வரியை குறைக்க நகர முதல்வர் வேட்பாளர்கள் உறுதி?

Lankathas Pathmanathan
October மாதம் நடைபெறவுள்ள Toronto நகர முதல்வர் தேர்தலை ஒட்டி, முன்னணி வேட்பாளர்கள் தங்களது சொத்து வரி (Property Tax) திட்டங்களை வெளியிட்டனர். தற்போதைய நகர முதல்வர் Olivia Chow தனது முந்தைய ஆண்டுகளின்...
செய்திகள்

2030 வரை இனி Snowbirds விமான சாகசங்களைக் காண முடியாது?

Lankathas Pathmanathan
Toronto வான்பரப்பில் கனடியப் படைகளின் Snowbirds விமானக் குழுவினர் தங்களது புகழ்பெற்ற வான் சாகசங்களை வார விடுமுறை முழுவதும் நிகழ்த்துகின்றனர். 77-வது வருடாந்த கனடிய சர்வதேச விமானக் கண்காட்சியில் ஒரு பகுதியாக, கனடியப் படைகளின்...
செய்திகள்

அமைச்சரவை கூட்டத்திற்கு முன் பரபரப்பு: முன்னேற்ற அறிக்கை கோரும் பிரதமர்!

Lankathas Pathmanathan
வளர்ச்சிப் பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவிட்டார். அடுத்த வாரம் முக்கிய அமைச்சரவை மாநாடு நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் வளர்ச்சிப் பணிகள், முக்கிய கோப்புகள் குறித்த தற்போதைய...
செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது

Lankathas Pathmanathan
Scarborough நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லத்திற்கு வெளியே வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவத்தில்  24 வயது வாலிபர் கைது செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid-ரின் இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில்,...
செய்திகள்

$13.8 மில்லியன் சட்டவிரோத போதை பொருட்களை கைப்பற்றி CBSA அதிரடி!

Lankathas Pathmanathan
தெற்கு Ontario-வின் பல்வேறு எல்லை சோதனைச் சாவடிகளில் நடத்திய அதிரடி சோதனைகளில், $13.8 மில்லியன் மதிப்புள்ள சட்டவிரோத போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த August மாதத்தில் கனடிய எல்லைப் பாதுகாப்பு முகாமையாக (CBSA)...
செய்திகள்

$3 மில்லியன் மோசடி: Vancouver காவல்துறை அதிகாரி கைது!

Lankathas Pathmanathan
Vancouver காவல்துறை அதிகாரி ஒருவர் மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 26 ஆண்டுகள் Vancouver காவல்துறை அதிகாரியாக பணியாற்றிய Kalwinder “Kal” Dosanjh என்பவர் கைது செய்யப்பட்டார். சுமார் $3 மில்லியன் மோசடி செய்த...
செய்திகள்

சீக்கியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு தாக்குதல்: இலங்கையர் கைது!

Lankathas Pathmanathan
Toronto நகரின் மையப் பகுதியில் கடந்த மாதம் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இரண்டு வெறுப்புணர்வு தாக்குதல்கள் தொடர்பாக 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்டவர் Toronto நகரைச் சேர்ந்த...
செய்திகள்

பொருளாதார மந்தநிலை: August மாதம் 42,000 வேலைகளை இழந்தது கனடா!

Lankathas Pathmanathan
கனடிய பொருளாதாரத்தில் பின்னடைவு பதிவானது. August மாதத்தில் 42,000 வேலை வாய்ப்புகள் இழக்கப்பட்டுள்ளது. இது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்தது. கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் August மாத வேலை வாய்ப்பு விபரங்களை வெள்ளிக்கிழமை...
செய்திகள்

“உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்” – G20 மாநாட்டில் ரஷ்யாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்க கனடிய பிரதமர் திட்டம்!

Lankathas Pathmanathan
G7 , G20 ஆகிய சர்வதேச அமைப்புகளில் இருந்து ரஷ்யா நீக்கப்பட்டது “சரியான காரணங்களுக்காகவே” என கனடிய பிரதமர் Mark Carney திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய அதிகாரிகளை மீண்டும் இந்த சர்வதேச...
செய்திகள்

நேபாள வெள்ளம்: காணாமல் போன 29 கனடியர்களை தேடும் பணி தீவிரம்!

Lankathas Pathmanathan
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போனதாகக் கூறப்படும் 29 கனடியர்களின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்படுகிறது. நேபாளம், திபெத் பகுதியில் காணாமல் போன 29 கனடா குடிமக்கள், நிரந்தரக் குடியுரிமையாளர்கள் நிலை குறித்து...