கனடிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்த Edmonton நபர் கைது செய்யப்பட்டார். சமூக வலைத்தள பக்கத்தில் Mark Carney-யை படுகொலை செய்யப் போவதாக கொலை மிரட்டல் விடுத்த 44 வயது Edmonton நபரை காவல்துறையினர்...
Guelph பல்கலைக்கழகத்தின் Homecoming (HoCo) வன்முறையில் 60 பேர் வரை காயமடைந்தனர். பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டியுள்ள Chancellors Way பகுதியில் கடந்த சனிக்கிழமை (26) நடைபெற்ற அத்துமீறிய HoCo கொண்டாட்டத்தின் போது, 1,000-க்கும் மேற்பட்ட...
வார இறுதிக்குள் Toronto பெரும்பாகம் உட்பட தெற்கு Ontario பகுதியில் எரிபொருளின் விலை litre ஒன்றிற்கு 14 சதங்கள் வரை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழக்கிழமை (01) முதல் அடுத்த இரண்டு நாட்களில்...
கனடாவுடன் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் மிகவும் கடினமானவை என அமெரிக்க வர்த்தக பிரதிநிதி Jamieson Greer தெரிவித்தார். கனடாவுடனான தற்போதைய கடுமையான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில், இரு நாடுகளுக்கும் இடையே...
Service Ontario மையங்களில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, வாகன பதிவுகளை மேற்கொண்டு 407 ETR நெடுஞ்சாலை கட்டணங்களை ஏமாற்றி வந்த மோசடி குழுவை காவல்துறையினர் கைது செய்தனர். Peel பிராந்திய வணிக வாகன குற்றப்...
புதிய West Coast எரிவாயுக் குழாய் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கனடிய பிரதமர் பிரகடனப்படுத்தினார். கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம்...
கடமையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை கொலை செய்யும் குற்றவாளிகளுக்கான தகுதிகாண் பிணை (Parole Eligibility) விதிமுறைகளைக் கடுமையாக்க Doug Ford பரிந்துரைத்துள்ளார். Ontario மாகாண முதல்வர் Doug Ford மத்திய அரசுக்கு இந்த அவசர...
கனடாவின் ஐந்து மாகாணங்களில் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கிறது Ontario உள்ளிட்ட ஐந்து மாகாணங்களில் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வியாழக்கிழமை (01) முதல் அதிகரிக்கிறது. வாழ்க்கைச் செலவினம், பணவீக்கக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, மாகாண அரசுகள்...
Ontario Liberal கட்சித் தலைமைத்துவ போட்டியில் இருந்து Eric Lombardi விலகியுள்ளார். தலைமைத்துவப் போட்டியாளரான Eric Lombardi தனது பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வந்து, போட்டியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். Ontario மாகாண...
கனடாவையும் அதன் தலைவர்களையும் குறிவைக்கும் அமெரிக்க ஜனாதிபதியின் விமர்சனங்கள் தொடர்கின்றன. கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவின் முட்டாள்தனமான தலைமைகளை பயன்படுத்தி எங்களை ஏமாற்றி, எங்களிடம் பெரும் ஆதாயம் அடைந்துள்ளது என Donald Trump மீண்டும்...