Ontario மாகாணம் Hamilton நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் air ambulance மருத்துவ மீட்பு விமானம் ஒன்று 6 பேருடன் காணாமல் போயுள்ளது. இந்த விமானம் நோயாளி உட்பட 6 பேருடன் அமெரிக்காவின் Massachusetts...
Toronto-வில் உள்ள மசூதிகள் உட்பட வழிபாட்டுத் தலங்களில் இந்த வார இறுதியில் இருந்து காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. Toronto காவல்துறை இந்த அறிவித்தலை வெளியிட்டது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக ஒன்றுகூடுவதை உறுதி செய்யும் நோக்கில்...
Toronto பெரும்பாகம், தெற்கு Ontario பகுதிகளில் எரிபொருள் விலை ஞாயிற்றுக்கிழமை (04) குறைவடையும் என எதிர்வு கூறப்படுகிறது. வெள்ளி (02), சனிக்கிழமைகளில் (02) விலை உயர்வுக்கு பின்னர் ஞாயிற்றன்று எரிபொருள் விலை குறைய உள்ளது....
Belleville நகரில் உள்ள யூத வழிபாட்டு தலம் (Synagogue) ஒன்றிற்கு யூதர்களுக்கு எதிரான இழிவான வெறுப்புப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. Sons of Jacob Synagogue யூத வழிபாட்டு தலம் கடந்த மாதம் துப்பாக்கி சூட்டுக்கு...
அரசியல்வாதிகள் மீதான வன்முறை பேச்சுக்கள் ஆபத்தானவை என Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Salma Zahid தெரிவித்துள்ளார். August மாதம் Scarborough-வில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட...
IIHF உலக Hockey அமைப்பில் 30 ஆண்டுகளில் முதல்முறையாக கனடாவுக்கு இடம் இல்லாத நிலை தோன்றியுள்ளது. சர்வதேச Ice Hockey உலகை கட்டுப்படுத்தும் மிக உயரிய அமைப்பான IIHF (International Ice Hockey Federation)...
பிரதமர் Mark Carney இந்த மாத இறுதியில் துருக்கி பயணமாகிறார். கனடிய வரலாற்றில் துருக்கிக்கு ஒரு கனடியப் பிரதமர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு அதிகாரப்பூர்வப் பயணமாக இந்தப் பயணம் அமைகிறது. அங்கு அவர் துருக்கி...
கனடிய விண்வெளி வீரர் Joshua Kutryk வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்துள்ளார். NASA-வின் வணிக ரீதியிலான விண்கலத் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் சென்ற முதலாவது கனடியர் என்ற பெருமையை 44 வயதான இவர்...
Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை Alberta மாகாணத்தின் அரசியல் தலைவர்களும், முதற்குடியினர் தலைவர்களும் வரவேற்றனர். கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த...
கனடா – அமெரிக்காவுக்கும் இடையே பயணம் செய்யும் பயணிகளுக்கான அதிவேக அனுமதி திட்டமான NEXUS திட்டத்தில் புதிய காலக்கெடு நடைமுறைக்கு வருகிறது. இதில் காலக்கெடு, நேர்காணல் விதிமுறை மாற்றங்களை இரு நாட்டு எல்லை முகமைகளும்...