Hockey கனடாவுக்கு புதிய தலைமை தேவை!
Hockey கனடாவில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறும் கனடிய விளையாட்டுத்துறை அமைச்சர், புதிய தலைமைக்கான தேவையை வலியுறுத்துகின்றார். Hockey கனடா குறித்த புதிய குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமைத்துவத்தை மாற்றுமாறு விளையாட்டு அமைச்சர் Pascale St-Onge...
