தேசியம்
செய்திகள்

கனடிய சுகாதாரச் சட்டம் மதிக்கப்படுவதை உறுதி செய்வோம்: பிரதமர் Trudeau

Ontario மாகாணத்தின் தனியார் பராமரிப்பில் முதலீடு செய்வதற்கான நகர்வை அவதானித்து வருவதாக பிரதமர் Justin Trudeau கூறினார்.

இந்த நகர்வின் மூலம் கனடாவின் உலகளாவிய பொது அமைப்பின் கொள்கைகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்ய, தான் கண்காணிப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

கனடிய சுகாதாரச் சட்டம் எப்போதும் மதிக்கப்படுவதை உறுதி செய்வது, சுகாதாரப் பாதுகாப்பு வழங்கல் விடயங்களில் மத்திய அரசின் முதன்மை பொறுப்புகளில் ஒன்றாகும் என Trudeau நினைவு கூர்ந்தார்.

இந்த நிலையில் Ontario முதல்வர், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் ஒரு பகுதியை இலாப நோக்கம் கொண்ட நிறுவனங்களிடம் ஒப்படைப்பதாக NDP தலைவர் Jagmeet Singh எச்சரித்தார்.

Related posts

நான்கு தொகுதிகளில் வாக்கு மீள் எண்ணிக்கை?

Lankathas Pathmanathan

Montreal Olympic மைதானத்தில் காயமடைந்த தொழிலாளி

Lankathas Pathmanathan

Ontarioவில் மூன்றாவது நாளாகவும் இனங்காணப்பட்ட 1,700க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment