71 சதவீதமான ஆசனங்களை வென்றார் Legault!
Quebec மாகாணசபை தேர்தலில் பெரும்பான்மை அரசாங்கத்துடன் François Legault வெற்றி பெற்றார். Legault பெரும்பான்மை அரசாங்கத்துடன் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தலில் Coalition Avenir Québec கட்சி 90 ஆசனங்களை...
