Toronto Blue Jays அணி playoff தொடருக்கு தகுதி பெற்றது. வியாழக்கிழமை (29) Boston Red Sox அணி Baltimore Orioles அணியை வெற்றி பெற்ற நிலையில், Blue Jays அணி தானாகவே playoff...
Toronto பெரும்பாகத்தில் வியாழக்கிழமை (29) எரிபொருளின் விலை ஐந்து சதத்தினால் அதிகரிக்கிறது. இந்த இலையுதிர் காலத்தில் எரிபொருளின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வியாழன் நள்ளிரவு எரிபொருளின் விலை லிட்டருக்கு 153.9...
1957ஆம் ஆண்டுக்கு பின்னர் மிக வேகமாக மக்கள் தொகை வளர்ச்சியை கனடா எதிர்கொள்கின்றது. பெரும்பாலும் புதிய குடியேற்றத்தால் இந்த வளர்ச்சி ஏற்படுவதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் புதன்கிழமை (28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கிறது....
வெள்ளிக்கிழமை (30) நினைவு கூறப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான இரண்டாவது தேசிய தினம் கனடாவின் அநேக மாகாணங்களில் சட்டப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை. New Brunswick, Prince Edward Island, Northwest Territories, Nunavut ஆகிய...
உண்மை, நல்லிணக்கத்திற்கான முதற்குடி கலைஞர்களின் வெளிப்பாட்டைக் கொண்ட நான்கு புதிய தபால் தலைகளை கனடா Post வெளியிடுகிறது. கனடாவின் குடியிருப்புப் பாடசாலைகளின் வலிமிகுந்த பாரம்பரியம் குறித்த சிந்தனையை ஊக்குவிப்பதற்கான வருடாந்த வெளியீட்டுத் தொடரில் இது...
ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனில் ரஷ்யாவின் சமீபத்திய போலி வாக்கெடுப்புகளின் முடிவுகளை கனடா எப்போதும் அங்கீகரிக்காது என பிரதமர் Justin Trudeau கூறினார். புதன்கிழமை (28) உக்ரைன் அதிபரிடம் பேசி கனடிய பிரதமர் இந்த உறுதிப்பாட்டை மீண்டும்...
Russia, Belarus ஆகிய நாடுகளில் உள்ள KHL அணிகளில் விளையாடும் கனேடிய hockey வீரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. கனேடிய அரசாங்கத்தின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்தும் இந்த அணிகளில் 48 கனேடிய...
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக எல்லையில் கடுமையான தாமதங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. கனடாவின் சுங்க, குடிவரவு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க தலைவர் இந்த கருத்தை தெரிவித்தார். ArriveCan செயலியின் பயன்பாடு...
வாடகை மோசடி விசாரணையில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 43 வயதான விஜயரஞ்சன் இந்திரலிங்கம் என்பவர் திங்கட்கிழமை (26) கைது செய்யப்பட்டார். இவர் Facebook Marketplace ஊடாக 30 Gilder Drive,...
Atlantic கனடாவில் வலுவான உள்கட்டமைப்பின் தேவையை பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார். Fiona பேரழிவினால் ஏற்பட்ட சேதங்களை நேரடியாக பார்வையிட செவ்வாய்க்கிழமை (27) பிரதமர் Atlantic கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். Fiona ஏற்படுத்திய விரிவான...