தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன: நீதன் ஷான் காவல்துறையில் முறைப்பாடு
Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் போட்டியிடும் தமிழரான நீதன் ஷான் தனது தேர்தல் பிரச்சார பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளார். Scarborough-Rouge Park தொகுதி இடைத் தேர்தல் வாக்களிப்பு September 29-ஆம் திகதி நடைபெறுகிறது. இந்த...
