Ontario அடிப்படை ஊதியம் மீண்டும் அதிகரிப்பு?
Ontario மாகாணத்தின் அடிப்படை ஊதியம் $17.95 ஆக அதிகரிக்கிறது. October 1-ஆம் திகதி முதல் ஒரு மணித்தியாலத்திற்கான அடிப்படை ஊதியம் $17.95 ஆக அதிகரிக்கிறது. பணவீக்கத்தின் அளவீடாகிய Ontario நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில்,...
