Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி !
Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு COVID தடுப்பூசிக்கு வழங்கப்படவுள்ளது. புதன்கிழமை முதல்வர் Jason Kenney இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவில் பதின் வயதினருக்கு தடுப்பூசி பெறும் தகுதி வயதைக் குறைப்பதாக அறிவித்த...
