கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 31ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
கோவிட் – 19 இற்கு எதிரான போராட்டத்திற்குத் தொழிற் துறையை அணி திரட்டும் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்துப் பிரதமர் ஜஸ்ரின்ட் ரூடோ இன்று (செவ்வாய்) அறிவித்தார். தேவைப்படும் மருத்துவ உபகரணங்களுடனும், ஏனைய பொருட்களுடனும்...
