September 18, 2024
தேசியம்
செய்திகள்

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

கனடாவில் பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது என பிரதமர் Justin Trudeau கூறினார்.

தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த  கவலைகளை அகற்றும் முயற்சியாக பிரதமரின் இந்த கருத்து வெளியானது .உங்களுக்கான முறை வந்தவுடன் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்

கனடாவில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் Health கனடாவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்பதையும் பிரதமர் வலியுறுத்தினார். தடுப்பூசிகள் விடயத்தில் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் கனேடியர்களுக்குமான அரசாங்கத்தின்  ஆலோசனை மாறவில்லை எனவும் Trudeau செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

Related posts

Liberal கட்சியின் மூன்று நாள் கொள்கை மாநாடு ஆரம்பம்

Lankathas Pathmanathan

பொருளாதார முன்னேற்றத்தில் தடை?

Lankathas Pathmanathan

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

Lankathas Pathmanathan

Leave a Comment