Ontarioவில் தொடர்ந்து 2ஆவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள்!
Ontarioவில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக மூவாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகின. ஆனால் இந்த எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். வெள்ளிக்கிழமை 3,166 தொற்றுகளும் 23 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால்...
