தேசியம்
செய்திகள்

சர்வதேசப் பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது: சுற்றுலாத்துறை அமைச்சர் ஆலோசனை

சர்வதேசப்  பயணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மீண்டும் ஆரம்பிப்பது என்பது குறித்து கனடாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

G20 நாடுகளின் சுற்றுலாத்துறை அமைச்சருடன் கனடிய சுற்றுலாத்துறை அமைச்சர் Melanie Joly இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தடுப்பூசி சான்றிதழை உள்ளடக்கிய ஒரு திட்டத்தின் மூலம் பாதுகாப்பான சர்வதேச பயணத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

அறிவிக்கப்பட்டது Conservative கட்சியின் நிழல் அமைச்சரவை

Gaya Raja

ரஷ்யாவின் தவறான தகவல் பிரச்சாரத்தை எதிர்கொள்ள சிறப்பு குழு உருவாக்கம்

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment