April 5ஆம் திகதிக்கு பின்னர் கனடாவில் மிகக் குறைந்த COVID தொற்று பதிவு !
April மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் திங்கட்கிழமை கனடாவில் மிகக் குறைந்த தினசரி COVID தொற்றுக்கள் பதிவாகின. சில மாகாணங்களில் அதிகமான தொற்றின் எண்ணிக்கை பதிவான போதிலும் நாடளாவிய ரீதியில் அதிக எண்ணிக்கையில் திங்கட்கிழமை...
