தேசியம்
செய்திகள்

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

கனடா இந்த வாரம் மேலும் 20 இலட்சம்  COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.

கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். மாகாணங்கள் தொடர்ந்து நோய்த் தடுப்பு முயற்சிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

இதுவரை 185 இலட்சம் தடுப்பூசிகள் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டதாகவும்  அமைச்சர் கூறினார்.

இதுவரை 160 இலட்சம் தடுப்பூசிகள் கனடியர்களிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும்  ஆனந்த் தெரிவித்தார். கனடியர்களில் 38 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இதுவரை 1,100 ஆப்கானியர்களை கனடா வெளியேற்றியது!

Gaya Raja

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

ஒரு மாதத்தில் அதிக தொற்றுக்களை Ontario பதிவு செய்தது!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!