தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்தம் குறித்து Ontario CUPE கல்வி ஊழியர்கள் வாக்களிக்க ஆரம்பித்தனர்

வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து Ontario CUPE கல்வி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (23) முதல் வாக்களிக்க ஆரம்பித்துள்ளனர்.

அவர்களின் தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு ஆதரவாக வாக்களிக்க பரிந்துரைக்கிறது.

Ontario அரசாங்கத்தின் ஆரம்ப ஒப்பந்த சலுகை அவமானகரமானது என கனடிய பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

40 ஆயிரம் டொலருக்கும் குறைவான வருமானம் ஈட்டும் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு சதவீத உயர்வையும், ஏனைய அனைத்து தொழிலாளர்களுக்கும் 1.25 சதவீத உயர்வையும் வழங்க அரசாங்கம் இணங்கியுள்ளது.

CUPE ஆண்டுக்கு 11.7 சதவீதம் அதிகரிப்பை எதிர்பார்க்கிறது.

Related posts

இமாலய பிரகடனம் குறித்த அதிருப்தி: CTC இயக்குனர் குழுவில் இருந்து துஷி ஜெயராஜ் பதவி விலகல்!

Lankathas Pathmanathan

கனடியர்கள் தடுப்பூசிகளை எதிர்பார்த்ததை விட விரைவில் பெறலாம்!

Gaya Raja

முஸ்லிம் குடும்பம் மீதானது ஒரு பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment