Manitobaவில் பதிவான அதிக எண்ணிக்கை தொற்றுக்கள்!
Manitoba வியாழக்கிழமை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுக்களை பதிவு செய்தது. வியாழக்கிழமை 560 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் Manitobaவில் பதிவு செய்தனர். இதற்கு முன்னர் கடந்த வருடம்...
