தேசியம்
செய்திகள்

சட்டமானது தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம்

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வாரம் என அழைக்கப்படும் மசோதா 104  புதன்கிழமை Ontarioவில் அதிகாரப்பூர்வமாக சட்டமாகியது.

தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார முன்மொழிவு கடந்த ஆறாம் திகதி சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி, மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

புதன்கிழமை மாலை Ontarioவின் மாகாண ஆளுநர் மாண்புமிகு Elizabeth Dowdeswell Ontarioவில் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் கல்வி வார மசோதாவுக்கு  அதிகாரப்பூர்வமாக ஒப்புதலளித்துக் கையெழுத்திட்டுள்ளார்.

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பமாகும் தினமே, அதிகாரபூர்வமாக இந்த சட்டம் நடைமுறைக்கு வருகிறது.

Related posts

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja

அவசர காலச் சட்டம் குறித்த ஆய்வை அரசாங்கம் பலவீனப்படுத்த முயற்சிப்பதாக குற்றச் சாட்டு

Lankathas Pathmanathan

குறைவடையும் பணவீக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment