தேசியம்
செய்திகள்

Winnipegகின் இரண்டு நகரங்களில் பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது

Winnipegகிலும் Brandonனிலும் உள்ள Manitoba பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது.

மாகாண கல்வி அமைச்சருடன், தலைமை பொது சுகாதார அதிகாரி இணைந்து  இந்த அறிவிப்பை வெளியிட்டார். மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் புதன்கிழமை முதல் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றனர்.

Manitobaவின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

Related posts

இனப்படுகொலை குறித்த தீர்மானம் கனடிய நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Lankathas Pathmanathan

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment