September 7, 2026
தேசியம்
செய்திகள்

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஐந்து நாள் விடுமுறை திட்டம் ஒன்றை இன்று Manitoba அறிவித்தது.

Manitobaவின் முதல்வர் Brian Pallister வெள்ளிக்கிழமை இந்த திட்டம் குறித்த விவரங்களை வெளியிட்டார். தொற்றுடன் தொடர்புடைய ஐந்து நாள் விடுமுறைக்கு மாகாணம் ஒரு ஊழியருக்கு 600 டொலர் வரை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த திட்டம் குறைந்தது September மாதம் 25ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என முதல்வர் அறிவித்தார்.

Related posts

B.C. Conservative கட்சியில் தொடரும் பதவி விலகல்கள்!

Lankathas Pathmanathan

Mexico உல்லாச விடுதியில் இரண்டு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

700 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் Bell கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment