November 13, 2026
தேசியம்
செய்திகள்

Albertaவில் 756 பாடசாலைகளில் தொற்றுகள் அறிவிப்பு!

Albertaவில் 756 பாடசாலைகளில் COVID தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் 54 பாடசாலைகளில் முழுமையான பரவல் அறிவிக்கப்படுகிறது.

756 பாடசாலைகளில் தலா இரண்டு அல்லது அதற்கு அதிகமான தொற்று பதிவாகியுள்ளது.

14 நாட்களுக்குள் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொற்றுக்களை பதிவு செய்யும் போது அது ஒரு பரவலாக அறிவிக்கப்படும்.

புதன்கிழமை Albertaவில் 1,254 தொற்றுக்களும்  10 மரணங்களும் பதிவாகின.

Related posts

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

Scarborough North தொகுதி நகரசபை உறுப்பினர் தேர்தலில் தமிழர்

Lankathas Pathmanathan

COVID நிதியுதவித் திட்டத்தில் வழங்கப்பட்ட $4.5 பில்லியன் கடனைத் தள்ளுபடி செய்தது மத்திய அரசு?

Lankathas Pathmanathan

Leave a Comment