Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது நான்கு கனேடியர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்!
Floridaவில் தொடர்மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. கனேடிய வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டது. ஆரம்ப அறிக்கைகள் இந்த சம்பவத்தில் குறைந்தது நான்கு கனேடியர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுவதாக...
