Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!
Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் அநேகமானவை அண்மைய அதிகரித்த வெப்பத்துடன் தொடர்புடையவை என கூறப்படுகின்றது. Metro Vancouverரின் மூன்று முக்கிய நகரங்களில் இந்த திடீர் மரணங்கள் ஏற்பட்டதாக...
