தேசியம்
செய்திகள்

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள்!!

Metro Vancouver பகுதியில் குறைந்தது 134 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அவற்றில் அநேகமானவை அண்மைய அதிகரித்த வெப்பத்துடன் தொடர்புடையவை என கூறப்படுகின்றது.

Metro Vancouverரின் மூன்று முக்கிய நகரங்களில் இந்த திடீர் மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் உணரப்படும் அதிகரித்த வெப்ப நிலை காரணமாக இந்த மரணங்கள் பல நிகழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது.

வெப்பம் காரணமாக மரணித்த பலர் வயோதிபர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

சிகிச்சைக்காக காத்திருந்த மற்றொரு நோயாளி New Brunswick மாகாணத்தில் மரணம்

Lankathas Pathmanathan

September வரை பாடசாலைகளை மூடி வைப்பது குறித்து Ontario ஆலோசிக்கிறது

Gaya Raja

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

Lankathas Pathmanathan

Leave a Comment