தேசியம்
செய்திகள்

British Columbiaவில் மேலும் பல கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன

British Columbiaவில் எதிர்வரும் வியாழக்கிழமை முதல் மேலும் பல கட்டுப்பாடுகள் அகற்றப்படுகின்றன.  

அங்கு மேலும் COVID கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை நீக்கப்படுகின்றன. மாகாணம் அதன் மீள் தொடக்க திட்டத்தின் 3வது படிக்கு செல்லும் நிலையில் கட்டுப்பாடுகள் அகற்றப்படுவதாக சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த மாற்றங்கள் கனடா தினம் முதல் நடைமுறைக்கு வருவதாக  முதல்வர் John Horgan, வைத்தியர் Bonnie Henry, அமைச்சர்களுடன் இணைந்து அறிவித்தனர்.

Related posts

உக்ரைனில் ரஷ்யா போர்க் குற்றம் இழைக்கிறது: கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

பேச்சுவார்த்தை தோல்வி – அமுலுக்கு வரும் வரிகள்!

Lankathas Pathmanathan

ஆறு இலங்கையர்களின் இறுதி சடங்கு ஞாயிறு மாலை ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment