தேசியம்
செய்திகள்

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்

கனடாவில் COVID தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பெற தகுதியுள்ளவர்களில் 26 சதவீதமானவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்.

வெள்ளிக்கிழமை பிரதமர் Justin Trudeau இந்த தகவலை வெளியிட்டார். 76 சதவீதத்திற்கும் அதிகமான கனேடியர்கள் குறைந்தது ஒரே தடுப்பூசியை பெற்றுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

இந்த நிலையில் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு புதிய வழிகாட்டுதலை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. ஆனாலும் உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் வழங்கும் ஆலோசனையை கனடியர்கள் பின்பற்ற வேண்டும் என கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam தெரிவித்தார். 

Related posts

கனடா – இந்தியா வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு

Lankathas Pathmanathan

ஆட்சி செய்வதில் கவனம் உள்ளது: Justin Trudeau

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja

Leave a Comment