தேசியம்
செய்திகள்

கனடாவில் விரைவில் தேர்தலா?

கனேடிய நாடாளுமன்றம் இரண்டு மாத கோடைகால விடுமுறையை புதன்கிழமை ஆரம்பித்தது.

புதன்கிழமை நிகழ்ந்த அமர்வின் போது சிறுபான்மை Liberal அரசாங்கத்தின் முக்கிய மசோதாக்கள் சில நிறைவேற்றப்பட்டன. 

மீண்டும் இந்த நாடாளுமன்ற அமர்வுகள் தேர்தல் காரணமாக நடைபெற மாட்டாது என்ற ஊகத்தின் மத்தியில் இரண்டு மாத கோடைகால விடுமுறை ஆரம்பமானது.

Related posts

வெளிநாட்டு தலையீடு குறித்த பொது விசாரணை குறித்து நம்பிக்கை: NDP தலைவர்

Lankathas Pathmanathan

5 மில்லியன் டொலர் வெற்றி பெற்ற தமிழர்கள்

நீண்ட வார இறுதிக்கு முன்னர் எரிபொருளின் விலை குறைகிறது

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!