தேசியம்
செய்திகள்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர்

இந்தியாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டை விகாரி COVID மாறுபாட்டின் 36 தொற்றாளர்கள் Ontarioவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

இவை அனைத்தும் சர்வதேச பயணங்களுடன் தொடர்புடையது என Ontario பொது சுகாதார மையம் தெரிவித்தது. இவற்றில் 30 தொற்றாளர்கள் விமான நிலையங்களிலும் நில எல்லை கடவைகளிலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தொற்றாளர்கள்  அனைவரும் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இரட்டை விகாரி மாறுபாடுகள் கனடாவின் ஏனைய மாகாணங்களிலும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

Albertaவில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு!

Gaya Raja

கனடிய மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை உயர்த்தியது

கனடாவில் 42 மில்லியன் பேர் தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!