தேசியம்
செய்திகள்

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

கடந்த மாதம் வருடாந்த பணவீக்கம் 5.1 சதவீதமாக உயர்ந்ததாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
வருடாந்த பணவீக்க விகிதம் Decemberரில் 4.8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் Januaryயில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வீட்டு விலை, எரிபொருள், மளிகை பொருட்களுக்கான விலை அதிகரிப்பால் பணவீக்க விகிதமும் அதிகரித்தது.
இதே கால கட்டத்தில் ஊதியம் 2.4 சதவீதம் உயர்ந்தது.
January 2021 உடன் ஒப்பிடும்போது எரிபொருளின் விலை கடந்த மாதம் 31.7 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related posts

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

Lankathas Pathmanathan

மீண்டும் Mississauga நகர முதல்வர் தேர்தலில் போட்டியிடும் Bonnie Crombie

Lankathas Pathmanathan

B.C. மாகாண Conservative கட்சி சட்டமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment