எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவி விலகுகிறார்!
எதிர்வரும் புதன்கிழமை Manitoba மாகாண முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக Brian Pallister கூறுகிறார். முதல்வர் Pallister புதன்கிழமை அலுவலகத்தை விட்டு வெளியேறவும், Manitobaவின் Progressive Conservative கட்சி ஒரு ஒரு இடைக்கால தலைவரை...
