தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!
வதிவிட பாடசாலைகளில் தொடர்ந்து கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கனடாவின் வதிவிட பாடசாலைகளில் 1,000 கல்லறைகள் வரை அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்த...
