கனடாவில் செவ்வாய்க்கிழமை நான்காயிரம் வரையிலான COVID தொற்றுக்கள் பதிவாகின. சுகாதார அதிகாரிகள் மொத்தம் 3,955 தொற்றுக்களை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனர். மீண்டும் அதிகூடிய தொற்றுக்களை Alberta மாகாணம் பதிவு செய்தது. Albertaவில் 1,434 தொற்றுகளும்...
தடுப்பூசி சான்றிதழ் திட்டத்தின் புதிய விவரங்களை Ontario மாகாணம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் COVID தடுப்பூசி நிலையை எவ்வாறு நிரூபிப்பது என்பது குறித்த புதிய விவரங்கள் வெளியிடப்பட்டது. அத்தியாவசியமற்ற நிறுவனங்களுக்குள்...
பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவில் இம்முறை சுமார் 5.8 மில்லியன் கனேடியர்கள் வாக்களித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்கட்கிழமை முடிவுக்கு வந்தது. தேர்தல் திணைக்களம் வழங்கிய ஆரம்ப புள்ளிவிவரங்களின்படி 5.78 மில்லியன்...
இந்த கோடையின் ஆரம்பத்தில் மாகாணத்தின் கட்டுப்பாடுகளை நீக்கியது தவறான அணுகுமுறை என Albertaவின் தலைமை மருத்துவ அதிகாரி ஒப்புக் கொண்டார். COVID தொற்றின் பரவல் முடிந்துவிட்டதாக Albertaவில் ஒரு பகுதியினர் நம்புவதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக...
பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பரவலான கண்டனங்களுக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்ற போராட்டங்களை CFN எனப்படும் கனேடிய முன்னிலை செவிலியர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. Torontoவில் திங்கட்கிழமை...
நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. Ontario பாடசாலைகளில் திங்கள் வரை...
Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளது. திங்கள் மாலையுடன் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது. COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இது...
Amazon கனடா முழுவதும் 15,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. தனது தற்போதைய கனேடிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக இந்த இலையுதிர்காலத்தில் 15,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என திங்கட்கிழமை Amazon அறிவித்தது. அதேவேளை...