தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

கனேடிய வங்கி முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றம் எதனையும் மேற்கொள்ளவில்லை!

Gaya Raja
கனேடிய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக வைத்திருக்கிறது. 2021ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி கணிப்பையும் வங்கி குறைக்கிறது. முன்னர் எதிர்பார்த்ததை விட இந்த ஆண்டு உள்நாட்டு பொருளாதாரம் சற்று மெதுவான வேகத்தில்...
செய்திகள்

கனடா – அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்!

Gaya Raja
கனடா அமெரிக்கா எல்லையை மீண்டும் திறக்க அமெரிக்காவின் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து விரக்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. இந்த கூட்டணி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும்...
செய்திகள்

பிரான்ஸ் நாட்டவர்களுக்காக கனேடிய எல்லையை திறக்க வலியுறுத்தல்!

Gaya Raja
பிரான்ஸ் நாட்டவர்களுக்கு கனேடிய எல்லையை விரைவில் திறக்க வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. கனேடிய சுற்றுலாப் பயணிகளுக்கு தனது எல்லைகளை திறந்த பிரான்ஸ், கனடா மீண்டும் பிரான்ஸ் நாட்டவர்களுக்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது....
செய்திகள்

Manitoba மாகாண அமைச்சர் ஒருவர் பதவி விலகல்!

Gaya Raja
Manitoba மாகாணத்தின் சுதேச விவகார மற்றும் வடக்கு விவகார அமைச்சர் Eileen Clarke அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். காலனித்துவ குடியேறிகள் குறித்த மாகாண முதல்வரின் கருத்துக்களை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விலக Clarke தீர்மானித்துள்ளார்....
செய்திகள்

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு!

Gaya Raja
British Colombia மாகாணத்தில் மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் நிலக் குறிப்புகள் இல்லாத கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Vancouver தீவுக்கு அருகே உள்ள Penelakut தீவில் உள்ள வதிவிடப் பாடசாலைக்கு அருகில் 160க்கும் மேற்பட்ட...
செய்திகள்

50 சதவீதத்துக்கும் அதிகமான கனேடியர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றனர்!

Gaya Raja
COVID தடுப்பூசி பெற தகுதியான கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் முழுமையாக COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். 12 வயதிற்கு மேற்பட்ட கனேடியர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். இது கனடாவின் மொத்த...
செய்திகள்

கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைகிறது: பிரதமர்

Gaya Raja
கனடாவின் தடுப்பூசி வழங்கும் அணுகுமுறை சரியான முறையில் நகர்வதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். கனடாவின் தடுப்பூசி வழங்கும் உத்தியால் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் பிரதமர் கூறினார். COVID தடுப்பூசிகளை கலந்து...
செய்திகள்

September மாதத்தில் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்:Ontario தலைமை மருத்துவர் அறிவுறுத்தல்!

Gaya Raja
September மாதத்தில் COVID தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் என Ontario மாகாண தலைமை மருத்துவர் எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற COVID தொற்று குறித்த தகவல்களை வழங்கும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை மருத்துவ அதிகாரி...
செய்திகள்

கனடாவின் புதிய ஆளுநர் நாயகம் 26ஆம் திகதி பதவி ஏற்கிறார்!

Gaya Raja
Mary Simon கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Simon கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். July மாதம் 26ஆம் திகதி...
செய்திகள்

கடமையின் போது கொல்லப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி நினைவு கூரப்பட்டார்

Gaya Raja
கடமையின் போது கொல்லப்பட்ட மூத்த Toronto காவல்துறை அதிகாரி அவரது குடும்பத்தினராலும்  சக பணியாளர்களினாலும் நினைவு கூரப்பட்டார் 55 வயதான Constable Jeffrey Northrup, இந்த மாதம் 2ஆம் திகதி வாகனம் மோதியதில் கொல்லப்பட்டார்....